Monday, 28 September 2026

சிங்கிஸ் ஐத்மாத்தவின் “ஜமீலா” - தமிழில் பூ.சோமசுந்தரம்


சிங்கிஸ் ஐத்மாத்தவின் “ஜமீலா” எனும் குறுநாவல், சோவியத் கூட்டுமயமாக்கல் திட்டம் நிலைபெற்றிருந்த காலகட்டத்தில், கிர்கிஸ்தான் நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜமீலா எனும் இளம்பெண்ணின் கதை.


சையது எனும் இளைஞனின் பார்வையில் இந்நாவலின் கதையாடல் அமைகிறது. ஒரு ஓவியத்தை வர்ணிக்கத் துவங்கும் சையது, அந்த வர்ணனையை முடிக்காமல் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். கதை அவனது பள்ளிப் பருவ நாட்களுக்கு நகர்கிறது.



1940-களில் பல சோவியத் கிராமங்களைப் போல, அந்தக் கிராமத்திலும் கூட்டுப் பண்ணை அமைப்பு நடைமுறையில் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, பொருத்தமான வயதை எட்டிய ஆண்கள் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் வயல் வேலைகளிலும், கிராமத்தின் பிற உழைப்புகளிலும் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


இந்த சமூக நிலையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நிலவிய அரசியல் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஆங்காங்கே பேசினாலும், போரின் விளைவாக அக்கிராம மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பையும், தனிநபர் உறவுகளையும், பெண்களின் உள்மனப் போராட்டங்களையுமே பிரதானமாகக் கொண்டு பயணிக்கிறது.


ஜமீலாவின் கணவன் போர்முனைக்குச் சென்றுள்ளான். போர்முனையிலிருந்து காயமடைந்து திரும்பிய தானியாரை, ஜமீலா மற்றும் சையதுவுடன் இணைந்து ரயில் நிலையத்துக்குத் தானியம் ஏற்றிச் செல்லும் பணிக்கு குழுத் தலைவன் நியமிக்கிறான். இந்த மூவரின் வாழ்வும் அதன் பின்னர் எவ்வாறு மாறுகிறது, அந்த மாற்றம் சமூகக் களங்கங்களையும் மரபுகளையும் எவ்வாறு கேள்விக்கு உட்படுத்துகிறது என்பதே “ஜமீலா”வின் மையக்கதை.


போரிலிருந்து திரும்பிய பின்னும் அதன் கோரத்திலிருந்து முழுமையாக மீளாத தானியார், ஆணாதிக்க சமூக மரபுகளுக்கும் வழக்கங்களுக்கும் கட்டுப்படுத்தப்படும் ஜமீலா, பள்ளிப் பருவத்திலேயே குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சுமந்து, தன் சுயத்தை இழந்த நிலையில் தனது கனவுகளைத் துரத்த முற்படும் சையது என mental trauma மற்றும் self-discovery-ஐ இக்கதைமாந்தர்கள் மூலம் பேசுகிறது இந்நாவல். இவர்களின் வழியாக சமூக அமைப்பால் கட்டமைக்கப்படும் புனித பிம்பங்களையும் அது உடைத்தெறிகிறது.



சிங்கிஸ் ஐத்மாத்தவ் இயற்கையையும் நிலப்பரப்பையும் நாவல் நெடுகிலும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கப் பயன்படுத்துகிறார். அந்த வர்ணனைகள் சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய நிலப்பரப்பை கண்முன் கொண்டு வருகின்றன.


ஜமீலா — சமூகக் களங்கங்களைத் தகர்க்கும் உணர்வுபூர்வமான காதல் கதை.

Dorothy - An earnest attempt that challenges social stigma



A disruptive cinema that makes an earnest attempt to challenge the social stigma.

A movie that questions caste, class, and gender discrimination, as well as the undue pride one takes in exerting dominance over another.

Without stopping there, it extends its exploration to the societal boundaries that limit one’s gender identity.


Karthik Subbaraj presents this lesser-explored theme through a cohesive mainstream cinema that is nothing short of brilliant.

Isaigani Ilaiyaraja’s score for this unconventional film is what he does best. The placement of “How to Name It” and “Muthumani” lets the weight of those moments sink in. He sits back comfortably and lets his music speak at many places and silence at others, making this audacious attempt in Tamizh cinema worth remembering.

Best experienced in theatres…

Wednesday, 23 September 2026

பட்டுக்கோட்டை பிரபாகரின் "குற்றச் சுரங்கம்"

ஒரு அரசியல்வாதி.
ஒரு உயர்நிலை போலீஸ் அதிகாரி.
இவர்களை மிரட்டும் ஒரு blackmailer.

முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சருக்கும், ஒரு டி.ஐ.ஜிக்கும் மரணதேவன் என்ற நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. இருவரும் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கும் அவன், அதை மீறினால் கொலை செய்வதாகவும் மிரட்டுகிறான்.

யார் இந்த மர்ம நபர்? இவர்கள் மூவரையும் இணைக்கும் புள்ளி எது?


ஒரு template revenge drama கதையாக இருந்தாலும், அதை present செய்யும் விதத்தில் விறுவிறுப்பு குறையாமல் கதை நகர்கிறது.

இந்நாவல் melodramatic ஆக மாறக்கூடிய பல இடங்களிலும் emotions-ஐ controlled-ஆக வைத்திருந்து, அதே சமயத்தில் வாசகரிடம் அதை சரியாகக் கடத்துவதும் சிறப்பு. குறிப்பாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிகப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் அழுத்தம் கொடுப்பது கதையின் flow-ஐ பாதிக்காமல் இருக்க உதவுகிறது.

இருவேறு timeline-களில் non-linear-ஆக எழுதப்பட்ட அத்தியாயங்கள், கதையின் suspense-ஐ தொடர்ந்து hold செய்கின்றன. Predictable ஆக இருந்தாலும், போதுமான drama இருப்பதால் தொய்வே இல்லாமல் பயணிக்கிறது பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்நாவல்.

Tuesday, 15 September 2026

Jason Kasper’s “The Spider Heist”



“The Spider Heist” is the first instalment in a series of heist thrillers by Jason Kasper.


Blair Morgan, a former FBI covert-entry specialist, finds her life in shambles after being used as a scapegoat and fired by her corrupt boss. She takes up a job as a waitress. When she is asked by Sterling, a stranger dining at the hotel, to go on a chance date with a bank employee, she agrees, driven by her circumstances. Towards the end of the date, she finds herself entangled in a bank heist planned by a small group of thieves who appear to be nothing more than amateurs.


This intriguing premise of a former FBI agent being held hostage during a bank heist sets the stage for a thrilling mix of intrigue, fun, and entertainment.



Once Sterling and his crew enter the bank, Blair begins to notice the unusual operating procedures they employ. When the Los Angeles police are alerted, they begin negotiations, appealing to the crew from outside the bank. Before the situation can escalate further, the FBI steps in. Jim, the FBI agent in charge of the hostage situation, identifies Blair to the media as one of the thieves - an unexpected blow to Blair’s already battered reputation.


The novel takes its time setting the stage for the crew’s getaway. With their escape plan kept firmly under wraps, the story maintains a steady pace, leaving us wondering what they have planned and how they intend to pull it off.

But when the FBI and police plan a break-in, the novel suddenly shifts into breakneck speed, taking us through a daring getaway across sprawling skyscrapers, followed by a high-speed chase.



Jason Kasper delivers a brilliant portrayal of Sterling’s heroics during the high-speed chase, packing the sequence with non-stop peril and keeping the tension relentlessly high. With police helicopters circling overhead and squad cars setting up roadblocks at every turn, the ensuing action is an absolute treat to read.


“The Spider Heist” is a high-on-action suspense thriller that is great fun, with a likeable group of thieves and their effortlessly daring attempts to escape.


லக்ஷ்மி சரவணகுமாரின் “வாக்குமூலம்”

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நித்யா,போர்டிங் ஸ்கூல் கழிவறையில் குழந்தை பெற்றெடுக்கும் காட்சியில் தொடங்குகிறது கதை. இதில் சம்பந்தப்பட்ட இர...