ஆண் மீன் இல்லாட்டி பெண் மீன் செத்துரும் சார், பெண் மீன் இல்லாட்டி ஆண் மீன் செத்துரும் சார்...
~ தண்ணீ இல்லேனா ரெண்டு மீனுமே செத்துருமே பா...
.
.
.
.
.
.
மாஸ்டர்... எனக்கு ஆம்பள புள்ள பிறந்திருக்கு... நீங்க தான் பேர் வைக்கனும்.. "மி" ல முடியுற மாறி தான் பேர் வைக்கனும்னு ஜோசியக்காரன் சொல்லிருக்கான்...
~ கந்தசாமி? ராமசாமி?.... ம்.....
அதெல்லாம் வேணாம் சார். வேற வைக்கலாமே...
~(Someone calls) Excuse me...
ஆ.... இதான் வேணும்... Excuseme சாப்புட்றான்... Excuseme படிக்கிறான்... சூப்பர்... நான் பெத்த மவனே Excuseme……
~ இதையாடா வைக்கப்போற? "Excuse me" னு ஒரு பேராடா.... Numerology ஓட nuisance தாங்க முடியலயேடா!
The man who questioned superstitious beliefs on-screen with witty dialogues and impeccable timing.
Remembering Vivekh sir on his birth anniversary!
No comments:
Post a Comment